ஹெட்லைட் பிரச்சினை: 13.5 லட்சம் கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா!!

Honda Small Car
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கார்களை திரும்பப் பெறும் வேலையில் மும்முரமாக உள்ளன சர்வதேச கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

கார்களின் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க, பிரச்சினைக்குரிய கார்களை திரும்பப் பெற்று வருகின்றன டொயோட்டா, நிஸ்ஸான், ஹோண்டா போன்ற பெரிய நிறுவனங்கள்.

இப்போது மீண்டும் 1.35 மில்லியன்... அதாவது 13.5 லட்சம் கார்களை ஹெட்லைட் பிரச்சினை காரணமாக திரும்பப் பெறுகிறது ஹோண்டா நிறுவனம்.

இவை அனைத்தும் 2001 முதசல் 2007 வரையிலான கட்டத்தில் ஜப்பானின் சுஸுகா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Saturday, December 18, 2010, 16:33 [IST]
English summary
The recall tussle of the past months has again rung this time from Honda recalling 1.35 million cars for defects in headlight. The units include Fit subcompact and export units. The defect is identified as the one in electric wiring fixed between the handle switch and the headlights. However, the Japanese transport ministry has so far received 130 cases of this particular defect. Honda manufactured Fit sub compact cars from its Suzuka factory for six years from 2001 to 2007.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+