வாகனங்களின் விலையை உயர்த்திய அசோக் லேலண்ட்

இதன்மூலம் அசோக் லேலண்டின் இலகு ரக மற்றும் கன ரக டிரக்குகளின் விலை ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை உயர்ந்துள்ளது.
இரும்பு, ரப்பர் மற்றும் கேஸ்டிங்குகள் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதால் இந்த விலை உயர்வை அந்த நிறுவனம் அமலாக்கியுள்ளது.
விரைவில் கார் உள்ளிட்ட மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








