ஹூண்டாய்க்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது!

By
Hyundai Logo
டெல்லி: இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் நிர்யத் ஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளது ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம்.

கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாமிடம் வகிக்கிறது ஹுண்டாய். பல்லாயிரம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

கார் உற்பத்தியை துவங்கிய 10 ஆண்டுகளில் ஹுண்டாய் நிறுவனம், 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. மொத்த உற்பத்தியில் 45 சதவீத கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2008-09ம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளருக்கான 'நிர்யத் ஸ்ரீ தங்கம்' மற்றும் வெள்ளி விருதுகளுக்காக ஹுண்டாய் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

டெல்லியில் நடந்த விழாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, விருதுகளை வழங்கினார். ஹுண்டாய் நிறுவன மார்க்கெட்டிங் இயக்குனர் அர்விந்த் சக்சேனா இந்த இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டார்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 20, 2010, 11:26 [IST]
English summary
Hyundai Motor India Limited, India’s largest auto exporter and the second largest car manufacturer, was honoured with the ‘EXIM Achievement Award’ for the year 2007 – ‘08 by The Tamil Chamber of Commerce. The award was conferred for Hyundai’s outstanding achievement in the export-import category. HMIL achieved its first milestone of exporting 100,000 cars in four years and ten months in October 2004. In October 2005, it exported its 200,000 th car followed by its 300,000 th car and 400,000th car in October 2006 and August 2007 respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+