டொயோட்டா எடியஸ்... இப்போ புக் பண்ணா ஜனவரியில் டெலிவரி!

Toyota Etios
பெங்களூர்: ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் டொயோட்டா தனது புதிய வகை எடியோஸ் கார் தயாரிப்பை இந்த வாரம் துவங்குகிறது.

இப்போதே கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஜனவரியில் டெலிவரி கிடைக்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

பெங்களூர் பிடதியில் உள்ள தொழிற்சாலையில் இந்தக் கார்கள் தயாரிக்கும் பணி இந்த வாரம் தொடங்குகிறது. கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பாக இந்தக் கார் உருவாகிறது.

ரூ 3200 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையிலிருந்து ஆண்டுக்கு 80000 கார்கள் உற்பத்தி செய்யப்படும்.

எடியோஸ் விலை: ரூ 5.11 லட்சம் முதல் 7.30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 15, 2010, 15:27 [IST]
English summary
Japanese car maker Toyota on Tuesday said it will begin production of its entry-level sedan Etios in third week of December from its second manufacturing facility in India at Bidadi in Bengaluru. The delivery for Etios is slated to begin from January, 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+