27 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஃபியட்!

Fiat Plans
இத்தாலியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபியட், 27 ஆண்டு இடைவெளிக்குப் மீண்டும் அமெரிக்க சந்தையில் நுழைகிறது. ஃபியட் 500 என்ற பெயரில் புதிய கார்களை க்றிஸ்லர் நிறுவனத்தின் துணையுடன் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.

1983-ல் அமெரிக்காவிலிருந்து வெளியேறியது ஃபியட். அமெரிக்க தரத்துக்கு இணையாக கார்களைத் தயாரிக்க முடியாததால் ஃபியட்டால் அமெரிக்காவில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இப்போதுதான் 'ஃபியட் 500' மூலம் அமெரிக்க சந்தைக்குள் நுழைந்துள்ளது. 1.4 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்ஜின் கொண்ட இந்த புதிய காரின் விலை 15500 டாலர். இந்தக் காருக்குப் போட்டியாகக் கருதப்படும் மினி கூப்பரை விட 5000 டாலர் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த கார் ஷோவில் வைக்கப்பட்டிருந்த ஃபியட் 500, பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தக் காரை வடிவமைத்தது அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான க்றிஸ்லர் டொலுகாவின் மெக்ஸிகோ கிளை. மின்சாரத்தில் இயங்கும் வகையிலும் ஃபியட் 500 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட இலக்காக அமெரிக்காவில் 50000 கார்களை விற்க ஃபியட் திட்டமிட்டுள்ளது. கனடாவிலும் இந்தக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 1 லட்சம் கார்களை விற்பனை இலக்காக நிர்ணயித்துள்ளது ஃபியட்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 23, 2010, 13:35 [IST]
English summary
By fuelling its new Fiat 500 sub compact, the Italian car maker Fiat is making a re-entry into the roads of the US. The move comes after the take over the US car maker Chrysler last year and this time Fiat is too shrewd to taste the success. It was in 1983 that Fiat made exit from the US market on the account of rusting problems and unable to deliver to the needs of prescribed quality standards. However this venture now is a challenge to Fiat to prove its mettle in providing the quality at its best. The new product is peppy Fiat 500 subcompact at the cost of $15500 which is still lesser by $5000 than the competitor Mini Cooper. Technically, Fiat 500 will be fitted with a 1.4 lit, 4-cylinder engine and three-doors and will be a hatchback. Termed as the Cinquecento, the car was on display at the Los Angeles international Auto show recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+