இன்னொரு சிறிய கார்-போர்ட் திட்டம்

By
Ford Fiesta Hatchback
இந்தியாவி்ல் போர்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய பிகோ மாபெரும் வெற்றியடைந்துள்ளதையடுபத்து மேலும் ஒரு சிறிய காரை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

B156 என கோட் நேம் இடப்பட்டுள்ள இந்த கார், அடுத்தாண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

அதே போல ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், சிறிய ரக எஸ்யூவி கார் ஒன்றையும் அறிமுகப்படுத்த போர்ட் திட்டமிட்டு்ள்ளது.

இப்போது போர்ட் என்டவர் என்ற எஸ்யூவியை விற்று வருகிறது. ஆனால், இதன்விலை மிக அதிகமாக உள்ளதால் விற்பனை சூடு பிடிக்கவில்லை. இதையடுத்து நடுத்தர எஸ்யூவி காரை அறிமுகம் செய்கிறது போர்ட்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய காரை அறிமுகப்படுத்தவும் போர்ட் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

போர்ட் நிறுவனத்தி்ன் சர்வதேச புதிய கார்களையும் இந்தியாவில் உடனுக்குடன் இனி அறிமுகப்படுத்தவும், சென்னை போர்ட் தொழிற்சாலையை சர்வதேச ஏற்றுமதி மையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக அதன் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் போனிஹேம் கூறியுள்ளார்.

இப்போது சென்னையிலிருந்து தென் அமெரிக்காவுக்கு பிகோ ரக கார்களை போர்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, June 21, 2010, 18:13 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+