58000 கார்களை திரும்பப் பெறும் ஜிஎம் தேவூ!

By
GM Daewoo to recall 58,000 vehicles in SKorea
சியோல்: ஜிஎம் நிறுவனத்தின் தென் கொரிய பிரிவான ஜிஎம் தேவூ தனது 58000 கார்களை திரும்பப் பெறுகிறது.

பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருவதால் இந்த நிறுவனம் தென் கொரியாவில் விற்பனை செய்துள்ள தனது கார்களில் வின்ஸ்டார்ம், லாசெட்டி பிரிமியர் மற்றும் டமாஸ் மாடல்களில் 58696 வண்டிகளை முதல் கட்டமாக திரும்பப் பெறுகிறது.

இதனை சியோல் நிலம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

ஸ்டீயரிங் வீல் பழுது, எரிபொருள் குழாய் அடைப்பு, பாதுகாப்புக் குறைபாடுகள் என இந்த மூன்று மாடல்களிலும் ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளனவாம்.

இந்த 58,696 வண்டிகளும் தென் கொரியாவில் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியான இந்த மாடல் கார்களை திரும்பப் பெறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 21, 2010, 13:08 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+