400000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா!

இந்தக் கார்களின் உரிமையாளர்கள் பல்வேறு புகார்களைத் தொடந்து கூறிவருவதால், இந்த மாடல்களில் 400000 கார்களைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
2003 -மா ஆண்டு மாடலான அக்கார்ட்டில் 197000 கார்களும், சிவிக் மாடலில் 117000 கார்களும், எலிமெண்ட்டில் 69000 கார்களும் உடனடியாக திரும்பப் பெறப்படுகின்றன.
கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து ஹோண்டா நிறுவனம் 14 லட்சம் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது. இக்னிஷியன் இன்டர்லாக் பிரச்சினை உள்ளிட்ட 16 புகார்களை வாடிக்கையாளர்கள் தெரிவித்ததன் விளைவாகவே இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை.


Click it and Unblock the Notifications








