ஹூண்டாயின் 'நெக்ஸ்ட் ஜென் ஐ 10'

By
Hyundai i10 Facelift
ஹூண்டாய் நிறுவனம் அடுத்து 'நெக்ஸ்ட் ஜென் ஐ 10' என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள அந்த நிறுவனத்தின் சிறிய காரான ஐ 10-ன் மேம்பட்ட வடிவமாகும்.

1.1 iRDE2 மற்றும் 1.2 Kappa2 VTVT ஆகிய இரு பெட்ரோல் எஞ்ஜின் மாடல்களில் இந்தக் கார் கிடைக்கிறது. இந்த இரு எஞ்ஜின்களுமே 'பாரத் 4' கட்டுப்பாட்டுக்குட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிக திறன், குறைவான வெளியேற்றுத் திறன் கொண்ட மாடல்கள் இவை. 5 புதிய வண்ணங்களில் வெளியாகும் இந்த கார்களின் விலை ரூ 3.4 லட்சம் முதல் 5.9 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காரின் புறவடிவம் முற்றிலும் வித்தியாசமாக க்ரோம் ரேடியேட்டர் க்ரில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர்கள் புதிய க்ரில்லுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மைக்ரோ ரூப் ஆண்டென்னா, புது வகையிலான இன்டிகேட்டர்கள், முன்பக்க டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ப்ளூடூத் என அனைத்து வகையிலும் மேம்பட்ட தரத்துடன் இந்த நெக்ஸ்ட் ஜென் ஐ 10 வெளிவந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 30, 2010, 9:51 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+