கேரளாவில் டீசல் மைக்ரா அறிமுகம்

Nissan Micra Diesel
கொச்சி: நிஸான் மோட்டார் இந்தியா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நிஸான் மைக்ரா டீசல் காரை கேரளாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிஸானின் அதிகாரப்பூர்வ டீலரான கொச்சி ஈவிஎம் நிஸானில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து நிஸான் இந்தியாவின் பங்குதாரர் ஹோவர் ஆட்டோமோட்டிவ் இந்தியா லிட் சிஇஓ தினேஷ் ஜெயின் கூறியதாவது,

கடந்த ஜூலை மாதம் நிஸான் மைக்ரா பெட்ரோல் கார் அறிமுகப்படுத்தியதில் இருந்தே டீசல் கார் கார் குறித்து ஏராளமானோர் விசாரித்தனர்.

இதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். கார் அறிமுகத்திற்கு முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கு கார் தயாரிக்கப்பட்டு டீலர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். மைக்ரா டீசல் காரும் இதே போன்று வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

கேரளாவில் ஏற்கனவே 250 பேர் மைக்ரா டீசல் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 16, 2010, 17:43 [IST]
English summary
Nissan launched diesel variant of Micra in Kerala today. 250 persons have already finished booking for this. Nissan is overwhelmed by the response from the people for both petrol and diesel variants of Micra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+