மூலப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி: விரைவில் கார்களின் விலை உயரும்

Car Rural Market
மும்பை: கார் தயாரிப்பாளர்கள் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். இதில் மாருதி சுசுகி, ஹுன்டாய் மோட்டார், ஜெனரல் மோட்டார்ஸ், எம் அன்ட் எம், டொயோடா கிர்லோஸ்கர், போர்ட் இந்தியா அடக்கம். கார்களின் விலையை ரூ. 4000 முதல் ரூ. 25,000 வரை உயர்த்தவிருக்கின்றனர்.

ஸ்டீல், ரப்பர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்திருப்பதையடுத்து கார் விலை 1.5 முதல் 2 சதவிகிதம் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹுன்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ரப்பர் மற்றும் செம்பின் விலை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளதால் ஜெனரல் மோட்டார்ஸ் கார்களின் விலையை 3 சதவிகிதம் உயர்த்துகிறது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி கார்களின் விலை 2 முதல் 3 சதவிகிதம் வரை உயரவிருக்கிறது. டாடா நானோ, அரியா கார்களின் விலைகளில் பெரிய மாற்றம் இருக்காது. டொயோடா மற்றும் ஹோன்டா சீல் மூலப் பொருட்களின் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மற்றும் என் ஆகியவற்றின் விலை மாற்றம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 10, 2010, 15:38 [IST]
English summary
Car makers like Maruti Suzuki, Honda Motor, General Motors, M & M, Toyota Kirloskar and Ford India have decided to increase the prices of cars because of increasing input costs. The maximum hike will be Rs. 25,000 and the minimum will be R. 4,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+