நவம்பரில் மாருதி சுசுகி விற்பனை அமோகம்: 1,12,554 கார்கள் விற்பனை

கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாருதி 87,807 கார்கள் விற்பனை செய்தது.
தொடர்ந்து இரண்டு மாதங்களாக உள்ளூர் சந்தையில் மாருதி கார்களின் விற்பனை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த மாதம் உள்ளூர் சந்தையில் மட்டும் 1,02,503 கார்கள் விற்றுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரைவிட இந்த ஆண்டு நவம்பரில் ஏ2 பிரிவின் விற்பனை 32.2 சதவிகிதமும், ஏ3 பிரிவின் விற்பனை 27.2 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி பிரிவின் விற்பனை வளர்ச்சி 76.5 சதவிகிதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications