மாருதி லாபம் மூன்று மடங்கு உயர்வு!

By
Maruti Suzuki
டெல்லி: கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான இது மார்ச் 2010 உடன் முடிந்த காலாண்டில் மட்டும் ரூ. 656.55 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ. 243.13 கோடியாக இருந்தது மாருதியின் நிகர லாபம். இத்துடன் ஒப்பிட்டால், மூன்று மடங்குக்கும் அதிக வருவாயை மாருதி ஈட்டியுள்ளது.

மொத்த வருமானம் 30 சதவீதம் அதிகரித்து ரூ.8,503.52 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் நான்கு காலாண்டுகளிலும் சேர்த்து நிகர லாபமாக ரூ.2.624.64 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2008-2009-ம் ஆண்டில் இது ரூ.1.227 கோடியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து பங்கு ஒன்றிற்கு ரூ.6 வீதம் டிவிடெண்ட் தர மாருதி இயக்குநர்கள் குழு முடிவெடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 26, 2010, 16:27 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+