தார்வாரில் ரூ 2000 கோடியில் ஹீரோ ஹோண்டா தொழிற்சாலை!

By
Hero Honda
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தனது மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்கிறது ஹீரோ ஹோண்டா.

வட கர்நாடகத்தில் உள்ள முக்கிய நகரம் தார்வார். இங்கு ரூ 2000 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த பெரும் தொழிற்சாலை அமைகிறது. கர்நாடக பெருந்தொழில்கள் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி இத்தகவலைத் தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலையியின் மூலம் 1000 திறனுள்ள பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு லட்சம் இரு சக்கர வாகனங்கள் இங்கு உற்பத்தியாகும் என்று முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர, டிவிஎஸ் நிறுவனமும் தனது இரு சக்கர வாகனங்களின் எஞ்ஜின் உற்பத்தித் தொழிற்சாலையை கர்நாடகாவில் அமைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

More from DriveSpark

Article Published On: Monday, March 29, 2010, 9:17 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+