விற்பனையில் பின்னி எடுக்கும் லேண்ட் ரோவர்!

இங்கிலாந்தில் லேண்ட் ரோவர் ப்ரீலேண்டர் கார்கள் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதத்தில் ம்டடும் இந்த ரகத்தைச் சேர்ந்த 3,040 கார்கள் விற்றுள்ளன.
சீனாவில் 2,026 கார்களும் இத்தாலியில் 1,133 கார்களும் விற்றுள்ளன. வட அமெரிக்காவில் 2,935 கார்கள் விற்றுள்ளன.
அதே நேரத்தில் உலகம் முழுவதும் ரேன்ஞ் ரோவர் ரக கார்கள் விற்பனை 121 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








