டாடா மோட்டார்ஸின் விங்கர் பிளாட்டினம் அறிமுகம்

TATA Rating
டெல்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய விங்கர் பிளாட்டினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விங்கர் பிளாட்டினம் -பிஎஸ்3, ரூ. 6.97 லட்சத்துக்குக் கிடைக்கும். விங்கர் பிளாட்டினம் -பிஎஸ்4 ரூ. 7.35 லட்சத்துக்குக் கிடைக்கும். இவை டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

விங்கர் பிளாட்டினம் வகை வாகனங்கள், 7 சீட்களைக் கொண்டதாக இருக்கம். வசதியம், சொகுசும் கூடுதலாக இருக்கும் வகையில் விரிவான இட வசதியுடன் கூடியதாக விங்கர் அமைந்துள்ளது.

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக டாடா கூறுகிறது.

பழுப்பு வெள்ளை மற்றும் சைகஸ் கிரே கலர்களில் டாடா விங்கர் கார்கள் கிடைக்கும்.

Article Published On: Saturday, November 27, 2010, 10:34 [IST]
English summary
Tata Motors launched a new offering in the Winger range--the Tata Winger Platinum. Winger Platinum BSIII would be available at a price of Rs 6.97 lakh and Winger Platinum BS IV would be available at a price of Rs 7.35 lakh (ex-showroom, New Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+