புதிய ஜிபிஎஸ் சிஸ்டம்: சோனிக் டெக்னாலஜீஸ் அறிமுகம்

GPS Tracker
ஜெய்ப்பூர்: திருட்டிலிருந்து கார்களை பாதுகாக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவியை ஜெய்ப்பூரை சேர்ந்த சோனிக் டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கருவி மூலம் கார் இருக்கும் இடம், அதன் வேகம் உள்ளிட்டவற்றை மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஜிபிஎஸ் மைக்ரோ டிராக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி மூலம் திருடர்களிடமிருந்து கார்களை முற்றிலும் பாதுகாக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கார் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், இந்த கருவி மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியும் என்று சோனிக் தெரிவிக்கிறது.

சின்னஞ்சிறிய வடிவிலான இந்த கருவி ஏராளமான பாதுகாப்பு அம்சங்களையும், வசதிகளையும் கொண்டுள்ளது.

கார் இருக்கும் இடத்தை மொபைல்போன் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். கார் இருக்கும் இடத்தை தானியங்கி எஸ்எம்எஸ் மூலம் உரிமையாளரின் மொபைல்போனுக்கு தகவல் அளிக்கும்.

கார் சென்றுகொண்டிருக்கும் வேகத்தை அறிந்துகொள்ளலாம். காரை எஸ்எம்எஸ் மூலம் ஸ்டார்ட் செய்யவும் எஞ்சினை ஆப் செய்யவும் முடியும் என சோனிக் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 4, 2011, 10:38 [IST]
English summary
The city-based quality products provider Sonik Technologies, has announced the launch of its GPS Micro Tracking System ensuring to provide the best security solution for the vehicles. Besides, the system will also monitor the location of the vehicles, speed and movement directly from the mobile or computer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+