ஜூனில் வோக்ஸ்வேகன் கார் விற்பனை 166% உயர்வு

Volkswagen Vento
டெல்லி: கடந்த மாதம் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் விற்பனை 166 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

கடந்த மாதம் அந்த நிறுவனம் 5,397 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன் ஒப்பிடும்போது (2,032 கார்கள்) இது 166 சதவீதம் கூடுதலாகும்.

போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் வோக்ஸ்வேகனின் விற்பனை வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கிறது.

தவிர, ஜூனில் 197 பஸாத் கார்களையும் அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

வோக்ஸ்வேகன் விற்பனைப் பிரிவு இயக்குனர் நீரஜ் கார்க் கூறுகையில்," வட்டி விகிதம் அதிகரிப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடந்த மாதம் கார் விற்பனை மந்தமாக இருந்தது.

இருப்பினும், நாங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 5, 2011, 14:27 [IST]
English summary
Volkswagen has reported 166% increase in sales during June at 5,397 units as against 2,032 units in the same month last year. The compact car Polo and the sedan Vento continue to be the backbone for the brand with a total of 5,136 units sold in June 2011, the company said in a statement. The recently launched new Passat sedan sold 197 units during the month, it added.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+