இந்தியாவில் 72,000 சிட்டி கார்களை திரும்பபெறுவதாக ஹோண்டா அறிவிப்பு

Honda City
டெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 72,000 சிட்டி கார்களை திரும்ப பெற இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை சிட்டி கார்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, எந்த புகார்களும் வராத நிலையில், தனது நிறுவனத்தின் தர கொள்கைகளின்படி முன்னெச்சரிக்கையாக இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ஹோண்டா விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும் என்றும் ஹோண்டா சியல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரும்பபெறப்பட இருக்கும் இரண்டாம் தலைமுறை சிட்டி கார்களில் புதிய பவர் விண்டோ ஸ்விட்சுகளை இலவசமாக மாற்றித்தரப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2011, 10:52 [IST]
English summary
Honda has announced that it will be recalling more than 72,000 City sedans to rectify a defective switch in the car's power window system. The recall is part of global recall of cars built between 2005 and 2007. A total of 9.36 lakh cars will be recalled at the global level. According to reports, Honda will recall 72,115 City sedans in a phased manner. The recall will be done free of charge and owners will be notifies shortly. The company has also said only second generation Cities will be part of the recall. Honda's Indian subsidiary Honda Siel Cars India will carry out the recall. In its statement, HSCI said: “HSCI is carrying out the part replacement as part of a global exercise by Honda Motor Company to ensure stringent quality standards for its products”
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+