ஏப்ரலில் ஆடியின் கார் விற்பனை 98% உயர்வு

Audi Logo
டெல்லி: கடந்த ஏப்ரலில் கார் விற்பனை 98 சதவீதம் வளர்ச்சி கண்டதாக ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமான ஆடி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்தின் கார் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

கடந்த மாதம் 375 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளது ஆடி நிறுவனம். இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையுடன் (189 கார்கள்)ஒப்பிடும்போது, 98 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மொத்தமாக 1,986 கார்களை விற்பனை செய்துள்ளது ஆடி. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 967 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது ஆடி.

கார் விற்பனை சூடுபிடித்த கையோடு, வாடிக்கையாளர்களுக்கு தரமான சர்வீஸ் வசதிகளை வழங்கும் வகையில் தனது டீலர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 7, 2011, 15:13 [IST]
English summary
Luxury car maker Audi India on Thursday reported 98.41 percent jump in its sales for April, 2011 at 375 units. The company had sold 189 units in the corresponding month last year, Audi India said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+