அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பற்றிய சிறப்பு பார்வை

Top 6 Cars
டெல்லி: நாட்டின் கார் விற்பனையில் மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் 25,462 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ-10 கார் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதற்கடுத்து, மாருதியின் வேகன்-ஆர் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

ஏப்ரலில் கார் விற்பனை நிலவரம் பற்றியும், இந்த ஆண்டில் இதுவரை விற்பனையாகியுள்ள கார்கள் மற்றும் அதன் புள்ளிவிபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விற்பனை தரவரிசை மாடல் ஏப்ரல் விற்பனை இந்த ஆண்டு மொத்த விற்பனை இந்த ஆண்டு தரவரிசை
01 மாருதி ஆல்ட்டோ 25,462 129,660 1
02 ஹூண்டாய் ஐ-10 12,415 58,429 2
03 மாருதி வேகன்-ஆர் 12,229 55,431 3
04 மாருதி டிசையர் 11,797 41,336 5
05 மாருதி ஸ்விப்ட் 10,622 45,025 4
06 டாடா நானோ 10,012 33,684 6

இதைத்தொடர்ந்து, ஹூண்டாயின் சான்ட்ரோ(8,133 கார்கள்) மற்றும் ஐ-20(8,068 கார்கள்), மாருதி ஆம்னி(7,577 கார்கள்) மஹிந்திரா பொலெரோ ஜீப்(7,345) மற்றும் பிகோ கார்(6,013 கார்கள்)ஆகியவை விற்பனையில் முன்னிலை வகிக்கும் பிற மாடல்களாகும். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் டாடா நானோ கார் விற்பனை முதன்முறையாக 10,000 என்ற புதிய எண்ணிக்கையை கடந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 7, 2011, 11:31 [IST]
English summary
Another very solid month for car sales in India with 6 models posting all-time high volumes. The Maruti Alto takes a breather with 25,462 sales, its lower figure since last June. However it has already sold close to 130,000 units in the first 4 months of 2011. The Hyundai i10 is back in 2nd place at 12,415 sales above the Maruti Wagon R at 12,229 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+