புதிய வசதிகளுடன் வரும் வோக்ஸ்வேகன் வென்ட்டோ

Volkswagen Vento
மிட் சைஸ் செடான் மார்க்கெட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

புதிய வரவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அனைத்து நிறுவனங்களும் களமிறக்கி வருவதால் போட்டி எக்கச்சக்கமாகியுள்ளது.

இந்த போட்டியை சமாளிப்பதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன.

இந்த வகையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையில் வென்ட்டோ செடான் காரில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

வென்ட்டோ ஹைவேரியண்ட் டீசல் காரில் புதிதாக வசதிகளை ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இருக்கும் என்று வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், பார்க்கிங் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை வென்ட்டோவில் இடம்பெற்றுள்ளது.

தவிர, யுஎஸ்பி போர்ட்டுடன் கூடிய ஆர்சிடி 310 மியூசிக் சிஸ்டத்துடன் 4 ஸ்பீக்கர்களும் இனி டாப் வேரியண்ட் வென்ட்டோ டீசல் காரில் ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 13, 2011, 11:24 [IST]
English summary
Volkswagen has decided add three new features to the Vento to make it more attractive. The Vento Highline diesel variant will now be available with the following features: * Steering mounted audio controls, * Park distance control, * RCD 310 Music System with USB and 4 speakers as standard features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+