ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதியுடன் நிசான் கான்செப்ட் கார்

Nissan Nissan 3
பல புதுமையான அம்சங்களுடன் புதிய கான்செப்ட் எலக்ட்ரிக் காரை காட்சிக்கு அறிமுகப்படுத்தியது நிசான் மோட்டார்ஸ்.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட்டில் அதிக வரவேற்பு இருக்கும் என்பதை கணித்துக்கொண்டுள்ள கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புதிய புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் கார்களை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அவற்றில் பல வேடிக்கைகளும், வினோதங்களும் நிறைந்திருக்கின்றன.

இதேபோன்று பல புதுமையான அம்சங்களுடன் புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் கார் மாடலை நிசான் கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தது.

பைவோ 3 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் வடிவமைப்பில் ரினால்ட் டிவிங்கோ கான்செப்ட் எலக்ட்ரிக் காரை ஒத்துள்ளது.

3 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த காரில் டிரைவர் இருக்கை முன்பக்கத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் இரண்டு இருக்கைகள் உள்ளன.

மேலும், இந்த கார் டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் தானாகவே கனக்கச்சிதமாக பார்க்கிங் செய்து கொள்ளும்.

ஸ்மார்ட்போன் உதவியுடன் இந்த காரை பார்க்கிங் செய்ய முடியும் என்பது கூடுதல் விஷேசம்.

இதற்காக, காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எதிர்கால நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை போக்கும் வகையில் இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 15, 2011, 11:06 [IST]
English summary
Carmakers are constantly developing new vehicles and technologies that not only surprise us but also shock us by their innovations. The latest car that has impressed us is the Nissan Pivo 3 concept car. The Pivo 3 is an electric car and is a three seater. The seating layout is akin to the McLaren F1 super car in which the driver sits right in the middle of the front cabin. This enables improved visibility to the driver. Like all electric cars the Pivo 3 has to be charged at an electric point. The interesting feature of this concept car is that it will search for the point by itself and parks there and charges itself.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+