சென்னை தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை அதிகரித்தது பிஎம்டபிள்யூ

BMW Logo
சென்னை: விற்பனை உயர்ந்து வருவதைதொடர்ந்து, சென்னை தொழிற்சாலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 10,000 கார்களாக அதிகரித்துள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

சொகுசு கார் தயாரிப்பில் உலகப்புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம், சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. பிஎம்டபிள்யூவின் 3 சீரி்ஸ்,5 சீரி்ஸ் செடான் ரக சொகுசு கார்கள் மற்றும் X1 எஸ்யூவீ கார்கள் சென்னை தொழிற்சாலையில், அசெம்பிள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 6,246 கார்களை விற்பனை செய்து, இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடம் பிடித்தது. விற்பனை கொடுத்த உற்சாகத்தை தொடர்ந்து இந்த ஆண்டு விற்பனையை இரு மடங்கு உயர்த்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இதற்கு ஏதுவாக, ஆண்டுக்கு 8,000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சென்னை கார் தொழிற்சாலையின் கார் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 10,000 கார்களாக பிஎம்டபிள்யூ அதிகரித்துள்ளது. கடந்த 1ந் தேதி முதல் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ வெளியிட்ட அறிக்கையில்ே தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 16, 2011, 15:43 [IST]
English summary
BMW has increased capacity at its Chennai facility to 10,000 units from the beginning of this month as it looks to meet increased demand and retain the number one position in India. "BMW's plant in Chennai has increased production capacity to 10,000 units (per year) in a single shift operation from 8,000 units effective March 1, 2011," the company said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+