இரட்டை வண்ணம் கொண்ட ஸ்விப்ட் கார்:ஐரோப்பிய சந்தையில் அறிமுகம்

Swift Bi-Tone
டெல்லி: இரண்டு வண்ணங்கள் கொண்ட பை டோன் ஸ்விப்ட் ஸ்பெஷல் எடிசன் காரை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது சுஸுகி நிறுவனம்.

கருப்பு, வெள்ளை, சிவப்பு காம்பினேஷனில் 6 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பை டோன் ஸ்விப்ட் கார் காண்போர் மனதை கவர்ந்திழுக்கிறது. மேலும், ஸ்விப்ட்டின் ஸ்போர்ட்டி வடிவமைப்பை இரட்டை வண்ணம் மேலும் எடுப்பாக காட்டுகிறது.

ஸ்பெஷல் எடிசன் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பை டோன் ஸ்விப்ட்டில் கூரை மற்றும் கண்ணாடியின் பின்பக்கம் ஒரு கலரிலும், காரின் மற்ற பகுதிகள் மற்றொரு கலரிலும் உள்ளது. குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த கார் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 18, 2011, 11:09 [IST]
English summary
Suzuki Europe has very recently introduced the Bi-tone version of the Swift. Now it’s no secret that the Swift resembles the Mini in its sporty stance and proportions.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+