நொய்டா பார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் அதிவேகத்தில் ஆடி காரை ஓட்டுவதற்கான வாய்ப்பு

Buddh International Circuit
மெர்சிடிஸ் பென்சை தொடர்ந்து, டிரைவிங் அகடமியை துவங்க முடிவு செய்துள்ள ஆடி நிறுவனம், டெல்லி பார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் வாடிக்கையாளர்கள் தனது கார்களை ஓட்டி பார்க்கும் அரிய வாய்ப்பை வழங்க உள்ளது.

ஆடியின் பேஸ் மாடல் முதல் ஆர்8 ரோட்ஸ்டெர் கார் வரை அனைத்து மாடல்களையும் வாடிக்கையாளர்கள் ஓட்டும் வாய்ப்பை பெற உள்ளனர்.

மேலும், கார் ஓட்டும் நுட்பங்கள், அதிவேகமாக செல்லும்போது காரை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முறையான டிரைவிங் பயிற்சியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்காக, கவுரவ் தலால், ரோகிதாஸ் குமார், பிரித்வீன் ராஜன் மற்றும் ஆதித்யா பட்டேல் உள்ளிட்ட பிரபல கார் ரேஸர்களை பயிற்றுனர்களாக ஆடி நியமித்துள்ளது.

ரேஸ் டிராக்கில் வாடிக்கையாளர்களை காரை அதிவேகமாக அச்சமில்லாமல் ஓட்டி பார்ப்பதற்கு இந்த பயிற்றுனர்கள் உடனிருந்து உதவுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆடி கார் பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் சென்னை புறநகர்ப்பகுதிகளில் ஆடி கார்களை சோதனை ஓட்டம் நடத்தினர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2011, 18:27 [IST]
English summary
Audi to set up a new driving academy India soon. The driving academy will give proper car training to the customers. The Audi customers also get a opportunity to drive of its entire range of cars in Delhi Formula one race track.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+