லீனியா, புன்ட்டோ கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஃபியட் சலுகை

Fiat Linea
விற்பனையை அதிகரிக்கும் வகையில் லீனியா, புன்ட்டோ கார்களுக்கு மாபெரும் தள்ளுபடி சலுகையை ஃபியட் அறிவித்து மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி, கார்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் சலுகைகளை அறிவிக்க துவங்கியுள்ளன. இந்த நிலையில், தனது கார்களுக்கு ஃபியட் நிறுவனம் அதிகபட்சம் ரூ.1.30 லட்சம் வரை சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

லீனியா மிட்சைஸ் செடான் காருக்கு அதிகபட்சம் ரூ.1.30 லட்சம் வரையிலும், புன்ட்டோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ.70,000 வரையிலும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று ஃபியட் தெரிவித்துள்ளது. இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் வரும் அக்டோபர் மாதம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஃபியட் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய ஃபியட் கார் வாங்கினால் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்குவதாகவும் ஃபியட் தெரிவித்துள்ளது. மேலும், வெறும் ஒரு ரூபாயில் 50 மாதங்களுக்கான ரோட்சைடு அசிஸ்டென்ஸ் உதவியையும் மற்றும் ஓர் ஆண்டுக்கான காப்பீடு வசதியையும் வழங்குவதாக ஃபியட் அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 22, 2011, 14:57 [IST]
English summary
Fiat India has launched huge discounts for its Punto and Linea in an attempt to increase sales during the festive season. The Italian carmaker is hoping these offers will attract more customers at a time when increased fuel prices and interest rates are keeping customers away from showrooms. While speaking about the new discount offers from Fiat, the carmaker's CEO Rajeev Kapoor said: “With the launch of this campaign, we portray our commitment towards the Indian market and communicate that this campaign has been designed keeping in mind the emotions, sentiments and key values, deeply portraying our Indian connect.”Buyers of the Linea can now get discounts up to Rs.1.3 lakhs, while Punto buyers can now avail discounts totalling up to Rs.70,000. Fiat said these discounts will be available from September till October.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+