மாருதி சுஸுகி நிறுவனத்தின் சின்னத்தில் புதிய வாசகம்

Maruti Suzuki New Logo
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி நிறுவனத்தின் சின்னத்தில் (லோகோ) இடம்பெற்றிருந்த வாசகம் மாற்றப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு அடையாளம் வழங்கும் லோகோவை மாற்றி வடிவமைப்பது தற்போது புதிய வியாபார யுக்தியாக மாறியுள்ளது. கார் சந்தையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி காரணமாகவும், புதிய நிறுவனங்களின் வருகையாலும் சின்னத்தை மாற்றி வாடிக்கையாளர்களை கவரும் யுக்தியை கார் நிறுவனங்கள் கையிலெடுத்துள்ளன.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் புதிய சின்னத்தை மாற்றியது. இதைத்தொடர்ந்து மாருதி நிறுவனமும், தனது சின்னத்தில் மாற்றம் செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் சின்னத்தில் இடம்பெற்றிருக்கும் வடிவத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஆனால், அதன் கீழே இடம்பெற்றிருக்கும் நிறுவனத்தின் தாரக மந்திர வாசகத்தை மாற்றியுள்ளது. இதுவரை மாருதி சின்னத்தில் 'கவுன்ட் ஆன் அஸ்'என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதை மாற்றி தற்போது 'வே ஆப் லைப்' என்ற வாசகத்தை இடம்பெற செய்துள்ளது மாருதி நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 24, 2011, 16:59 [IST]
English summary
Maruti Suzuki has recently modified their official logo to a new modern looking logo without loosing on any of the elements of the old Logo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+