மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய இண்டிகா விஸ்டா அறிமுகம்

Tata Indica Vista
மும்பை: ரூ.3.88 லட்சத்தில் புதுப்பொலிவுடன் கூடிய இண்டிகா விஸ்டா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இண்டிகா வரிசையை சேர்ந்த விஸ்டா கார் டாடாவின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதமாக இண்டிகா விஸ்டாவின் பிரிமியம் அந்தஸ்தை கூட்டியுள்ளது டாடா.

தோற்றம், வசதிகள் தவிர அதிக மைலேஜ் மந்திரத்துடன் இந்த கார் வந்துள்ளது.

குரோம் பூச்சுடன் மு\ன்பன்க கிரில், ட்ரிப்பிள் பேரல்டு ஹெட்லைட்ஸ் ஆகியவை புதிதாக தெரிகின்றன.

இந்த கார் 1.3லிட்டர் காமன் டீசல் ரயில் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் எம்பிஎப்ஐ சஃபையர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது புதிய விஸ்டா.

ஸ்பார்க்கிள், சம்மர் ஒயிட்,ஆர்டிக் சில்வர், ஸ்பைஸ் ரெட், பிரில்லியன்ட் ப்ளூ மற்றும் காவெர்ன் கிரே ஆகிய 6 கலர்களில் புதிய விஸ்டா கிடைக்கும்.

வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் புதிய விஸ்டா விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 24, 2011, 11:09 [IST]
English summary
The country's largest automaker Tata Motors today launched a new version of its premium hatchback Tata Vista with a starting price of Rs 3.88 lakh (ex-showroom Delhi).The new Vista delivers a sedan-like experience and is powered by a 1.3-L common rail direct injection Quadrajet diesel engine and 1.4-L MPFi Safire petrol engine.The new Tata Vista will be available in the market from September 1.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+