எஜமானர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மாருதி ஆல்ட்டோவின் ரகசியங்கள்

இந்திய சந்தையில் மிகக்குறைந்த விலை கொண்ட ஹேட்ச்பேக் காராக இருந்தாலும்,ஆல்ட்டோவில் உள்ள வசதிகள் வேறு எதிலும் கிடைக்காது என்று கூறும் அளவுக்கு மாருதி சுஸுகி,தனக்கென உரித்தான அம்சங்களோடு ஆல்ட்டோவை உருவாக்கி,லட்சக்கணக்கான வாடிக்கையாளர் மனதில் இடம் பிடித்துள்ளது.
மாருதிக்கு மட்டுமின்றி,வாடிக்கையாளர்களுக்கும் செல்லப்பிள்ளயாகிவிட்ட ஆல்ட்டோ K10 மாடலின் சிறப்பம்சங்கள்
பாரத் ஸ்டேஜ்-4மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டது
998சிசி திறன் கொண்ட K10 எஞ்சின்
திறன்:68 PS @ 6500 rpm
டார்க்:90Nm @ 3500 rpm
5 ஸ்பீடு எம்டி கியர் பாக்ஸ்
கிரவுண்டு கிளியரன்ஸ் 160 மிமீ
வண்டியின் மொத்த எடை:1185 கிலோ (கெர்ப் எடை:765 கிலோ)
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு:35லிட்டர்
முன்பக்கம்:மெக்பெர்சன் ஸ்டர்டு காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்
பின்பக்கம்:டார்சன் பீம் மற்றும் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்
குறைந்தபட்சம் 4.6மீட்டர் சுற்றளவுக்குள் திருப்பும் திறன் கொண்ட பவர் ஸ்டீயரிங்
முன்பக்கம்:வென்டிலேட்டடு டிஸ்க் பிரேக்
பின்பக்கம்: டிரம் பிரேக்
டயர்கள்: 165/ 80 R14
மைலேஜ்:லிட்டருக்கு 20.2கி.மீ(பரிந்துரைகளின்படி)
சென்னையில் ஆல்ட்டோ விலை
K10 Lxi மாடல்:ரூ.3.03லட்சம்(எக்ஸ்ஷோரூம் விலை)
K10 Vxi மாடல்:ரூ.3.16லட்சம்(எக்ஸ்ஷோரூம் விலை)


Click it and Unblock the Notifications








