ஒயினில் ஓடும் காரை வடிவமைத்த பிரிட்டன் எஞ்சினியர்கள்

Lotus Exige Tri Fuel
சர்வதேச அளவில் வாகனங்களுக்கான எரிபொருள் பிரச்னை பல்வேறு நாடுகளை வாட்டி வதக்கிக்கொண்டிருக்கின்றன.குறிப்பாக, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்துடன் கார்களை வடிவமைப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒயினில் ஓடும் புதிய காரை பிரிட்டனை சேர்ந்த எஞ்சினியர்கள் வடிவமைத்துள்ளனர். லோட்டஸ் எக்ஸைஜ்-270இ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஒயினில் இருக்கும் எத்தனாலை எரிபொருளாக கொண்டு ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒயின் தவிர சாக்லேட் மற்றும் பாலாடை தயாரிப்பின்போது கிடைக்கும் கழிவுப்பொருட்களிலிருந்தும் இந்த கார் எஞ்சின் இயங்கும். ஆனால், சாதாரண கார்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த காருக்கான எரிபொருள் செலவு மிக அதிகம்.

இருந்தாலும், இந்த தொழில்நுட்பம் தற்போது சோதனை கட்ட நிலையில் இருப்பதாலும், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போது குறைந்த செலவில் ஓடும் வகையில் இந்த காரை மாற்ற முடியும் என்றும் இந்த காரை வடிவமைத்த எஞ்சினியர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சார துவக்க நிகழ்ச்சியில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அப்ப, ஒயின் ஷாப்புக்கும், பெட்ரோல் பங்குக்கும் தனித்தனியா போக வேண்டிய அவசியம் இருக்காதுன்னு சொல்லுங்க.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 28, 2011, 15:12 [IST]
English summary
At a time when fuel prices have become a topic of conversations across all places, several new innovations are being showed that make the necessity of conventional fuel irrelevant. There are several innovators who have developed alternative fuelled cars that can run on a diverse variety of fuels. At a time when we consider cars running on alternative fuels as just concepts, in reality there are many production ready vehicles that can run on eco friendly materials. One such example is a Lotus Exige 270E Tri-Fuel that is capable of running on not just regular petrol but also wine, chocolate and cheese. Yes that is correct. The engine of the Lotus Exige has been modified to handle a diverse variety of fuels.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+