புதிய கார் நேவிகேஷன் சிஸ்டம்கள்: டாம்டாம் அறிமுகம்

TomTom Navigation System
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய கார் நேவிகேஷன் சிஸ்டம்களை டாம்டாம் நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த டாம்டாம் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் கார் நேவிகேஷன் கருவிகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக டாம்டாம் நிறுவனம் இந்தியாவில் நேவிகேஷன் சிஸ்டம்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. புனேயில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இந்தியாவில் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக, புதிதாக 3 கார் நேவிகேஷன் சிஸ்டம்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வயா-100, வயா-120 மற்றும் வயா-125 ஆகிய பெயர்களில் இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

துல்லியமான வழிகாட்டுதல்களுடன் கூடிய ரூட்மேப்களை கொண்ட டாம்டாம் நிறுவனத்தின் இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம்கள் ரூ.15,000 ஆரம்ப விலையில் கிடைக்கும். இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 28, 2011, 11:22 [IST]
English summary
TomTom has launched 3 new car navigayion system for indian buyers. These new produts names Via 100, Via 120 and Via 125 and will be available from next month with starting price of Rs 15,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+