முதல் காலாண்டில் எம்ஆர்எப் டயர்ஸ் லாபம் பாதியாக குறைந்தது!

MRF Tyres
சென்னை: நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில் எம்ஆர்எப் டயர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் பாதியாக குறைந்தது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 34 சதவீதம் அதிகரித்தது. இருப்பினும், நிகர லாபம் 48 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

கடந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் அந்த நிறுவனம் ரூ.62 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. ஆனால், தற்போது உற்பத்தி செலவீனம் அதிகரித்ததால், லாபம் பாதியாக குறைந்துவிட்டது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் எம்ஆர்எப் ரூ.2,573 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த நிதிஆண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,925.40 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் கணிசமாக உயர்ந்தபோதிலும், உற்பத்தி செலவீனம் உயர்ந்ததால் லாபம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2011, 12:27 [IST]
English summary
The Chennai based tyre maker MRF has reported 48 percent decline in its net profit for the quarter ended June 30 at Rs 32 crore. According to reports, the net profit of the company for the corresponding quarter last year stood at Rs 62 crore. The total income during the April-June quarter, however, increased by 34 percent to Rs 2,573 crore from Rs 1,925.40 crore in the year-ago period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+