வரும் பண்டிகை காலத்தில் குட்டிக்கார் அறிமுகம்:மாருதி திட்டம்

Maruti Cervo
டெல்லி: வரும் தீபாவளி பண்டிகையின்போது, செர்வோ குட்டிக்காரை களமிறக்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட்டிக்கார் ரகத்தில் மாருதி களமிறக்க உள்ள செர்வோ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா நானோ மற்றும் ஹூண்டாய் தயாரித்து வரும் குட்டிக்காருக்கு போட்டியாக வரவுள்ள மாருதி குட்டிக்கார் தற்போது இறுதிகட்ட சோதனையில் உள்ளது.

எனவே, இந்த கார் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. ரூ.2 லட்சத்திற்குள் செர்வோவை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதால், இந்த கார் இந்திய சந்தையில் புயலை கிளப்பும் என ஆட்டோவியலாளர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

சந்தையில் கோலோய்ச்சிய மாருதி 800 காரின் எஞ்சினை செர்வோவில் பொருத்தியுள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பவர் ஸ்டீயரிங், பவர் வின்டோஸ் மற்றும் லெதர் இருக்கைகள் என அசத்தலான அம்சங்களுடன் செர்வோ வர இருப்பதால் சந்தையில் அனைத்து கார் விற்பனையிலும் செர்வோ பாதிப்பை ஏற்படுத்தும் என கருதலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 31, 2011, 17:58 [IST]
English summary
Maruti Cervo, one of the most awaited small cars in the Indian market, is now expected to hit the Indian roads in October this year. As per industry sources, the car is currently in the testing stage and the company may be rolling out the car near Diwali season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+