ரூ.3.79லட்சத்தில் லேலண்ட் முதல் மினிடிரக் தோஸ்ட் அறிமுகம்

Leyland Dost
ரூ.3.79 லட்சத்தில் உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் தனது முதல் மினிடிரக்கை அசோக் லேலண்ட் நிறுவனம் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்துள்ளது.

கனரக வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற அசோக் லேலண்ட் நிறுவனம், ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்துடன் இணைந்து மினிடிரக் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

தோஸ்ட் என்று பெயரிடப்பட்ட இந்த மினிடிரக் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் ஆலையில் தோஸ்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தோஸ்ட் மினிடிரக் முறைப்படி விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.3.79 லட்சம் முதல் ரூ.4.39 லட்சம் விலையில் தோஸ்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான அறிமுகம் சென்னையில் நடந்தது.

மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தோஸ்ட் 1.25 டன் கொள்திறன் கொண்டது. இதன் டாப் வேரியண்ட்டில் கேபின் ஏசி, பவர் ஸ்டீயரிங் மற்றும் பேப்ரிக் இருக்கைகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

முதல்கட்டமாக, தென் மாநிலங்களில் இந்த மினிடிரக் அசோக் லேலண்ட் பிராண்டில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக, 40 புதிய டீலர்களை அசோக் லேலண்ட் நியமித்துள்ளது. பின்னர், படிப்படியாக நாடு முழுவதும் தோஸ்ட் விற்பனைக்கு கொண்டுவரப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2011, 11:44 [IST]
English summary
Ashok Leyland has announced the commercial launch of Dost – its entry vehicle into the light commercial vehicle segment – priced Rs 3.79 lakh to Rs 4.39 lakhs. Dost, also the first vehicle from the Ashok Leyland-Nissan joint venture, has a payload capacity of 1.25 tonnes and is available in three versions, with the top-end version featuring air-conditioning, power steering and fabric seats. The vehicle will be sold under the Ashok Leyland badge, initially in the four southern States. Nearly 40 dealers have been signed on so far and there will be 20 by FY2012. Dost is being manufactured at Leyland's Hosur plant; the first phase will produce 55,000 units a year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+