ஜனவரியில் அசோக் லைலேண்டின் விற்பனை 2சதவீதம் குறைவு

By
Ashok Leyland
டெல்லி: ஜனவரி மாதம் வாகன விற்பனை 2சதவீதம் குறைந்ததாக அசோக் லைலேண்டு நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

வாகனங்கள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக அசோக் லைலேண்டு திகழ்கிறது.இந்தியாவின் சரக்கு வாகனங்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் அசோக் லைலேண்டின் விற்பனை கடந்த ஜனவரியில் 2சதவீதம் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோக் லைலேண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஜனவரியில் 7711 வாகனங்கள் விற்பனையானது.ஆனால்,கடந்த ஆண்டு ஜனவரியில் 7871 வாகனங்கள் விற்பனையானது.கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது,இந்த ஆண்டு ஜனவரியில் வாகன விற்பனை 2சதவீதம் குறைந்தது.

வாகன விற்பனை குறைந்தபோதும்,இந்த ஆண்டு ஜனவரியில் ஏற்றுமதி உயர்ந்தது.கடந்த ஆண்டு ஜனவரியில் 411 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.ஆனால்,கடந்த ஜனவரியில் 831 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு சந்தையில் கடந்த ஆண்டு ஜனவரியில் 7460 வாகனங்களும்,இந்த ஆண்டு ஜனவரியில் 6880 வாகனங்களும் விற்பனையானது,என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 5, 2011, 11:03 [IST]
English summary
Ashok Leyland was not happy over its sale performance in January as it could sell 7711 units making a fall by 2% from its 7871 units of January 2010. Same is the case in domestic sale figure, from 7460 of January 2010 to 6880 units of this January. But there is a solace in export with a slight increase, from411 to 831 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+