வாகன விற்பனையில் அசோக் லேலண்ட் அபாரம்

Leyland Bus
கடும் போட்டிக்கு மத்தியில் கடந்த மாதம் டிரக் விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது அசோக் லேலண்ட்.

ஹிந்துஜா குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனம் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.

மார்க்கெட்டில் அசோக் லேலண்ட் தயாரிக்கும் பஸ், டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால், மாதத்துக்கு மாதம் அசோக் லேலண்ட் வாகன விற்பனை ஏறுமுகத்தில் செல்கிறது.

கடந்த மாதமும் அசோக் லேலண்ட் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 6,252 வர்த்தக வாகனங்களை அசோக் லேலண்ட் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது(5,732 வாகனங்கள்)தற்போது விற்பனை 9.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் உள்நாட்டில் 5,862 வாகனங்களை விற்பனை செய்த அந்த நிறுவனம் 570 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏற்றுமதி 48.36 சதவீதம் சரிவடைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 5, 2011, 17:23 [IST]
English summary
Hinduja Group flagship company Ashok Leyland today reported 9.07 per cent rise in commercial vehicle sales at 6,252 units in October. The company had sold 5,732 units in the same month of 2010, Ashok Leyland said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+