4 மாதங்களுக்கு கார் விற்பனை உயர்வு; பைக் விற்பனையும் அமோகம்

Car Sales
4 மாதங்களுக்கு பின் உள்நாட்டு கார் வி்ற்பனை ஏறுமுகத்தை சந்தித்துள்ளது. புதிய மாடல்கள் வரவால் கடந்த மாதம் கார் விற்பனை 7 சதவீதமும், பைக் விற்பனை 22.67 சதவீதமும் அதிகரித்தது.

கார் கடன் வட்டி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கார் விற்பனை கடந்த சில மாதங்களாக எதிர்பாராத அளவுக்கு சரிவை கண்டது. ஆனால், பைக் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி புதிய கார் மாடல்களை பல முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. ஹூண்டாய் இயான், மஹிந்திரா எக்ஸ்யூவி500, இதனால், கடந்த மாதம் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறி்த்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறியிருப்பதாவது:

"கடந்த மாதம் உள்நாட்டில் மொத்தம் 1,71,131 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், (1,59,939 கார்கள்) விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதேபோன்று, மொத்த இருசக்கர வாகன விற்பனை 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில், பைக் விற்பனை மட்டும் 22.67 சதவீதம் வளர்ந்துள்ளது. கடந்த மாதம் மொத்தம் 11,63,294 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 10, 2011, 14:50 [IST]
English summary
After 4 months,Country's domestic car sales increased by 7 per cent to 1,71,131 units in November, 2011, from 1,59,939 units in the same month last year. According to SIAM, domestic motorcycle sales is grew by 22.67 per cent to 8,69,070 units during the month from 7,08,476 units in the corresponding month last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+