பராமரிப்பு செலவு கவலையை தூர விரட்டும் செவரோலெட் ஸ்பார்க்

By Super
Chevrolet Spark
தரமானதாக இருக்க வேண்டும்; விலை குறைவாக இருக்க வேண்டும்; மைலேஜ் கொடுக்க வேண்டும்; பராமரிப்பு செலவு குறைவான காராக இருக்க வேண்டும்; என்று அதிகம் வேண்டும் கேட்பவர்களுக்கு ஏற்ற, கார் வேண்டும் என்று சொன்னால் செவரோலெட் ஸ்பார்க்கை கூறலாம்.

சிறிய ரக கார்களில் அதிக இடவசதி, தரமான கட்டுமானம், சொகுசு, பிக்கப் என அனைத்திலும் பாஸ் மார்க் பெறுகிறது ஸ்பார்க். ஜெனரல் மோட்டார்சின் தயாரிப்பு மற்றும் கூடுதல் வாரண்டி ஆகியவை ஸ்பார்க்குக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

பராமரிப்பு செலவை தூர விரட்டும் செவரோலெட் ஸ்பார்க்கின் சிறப்பம்சங்கள்:

எஞ்சின்: 1.0லிட்டர் 995சிசி SOHC எஞ்சின்

திறன்: 63 PS @ 5400 rpm

டார்க்: 90.3Nm @ 4200 rpm

கியர் பாக்ஸ்: 5 ஸ்பீடு எம்டி

டயர்கள்: 155/70 R13 ட்யூப்லெஸ்

வீல் பேஸ்: 2345 மிமீ

வண்டியின் மொத்த எடை: 840கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 38லிட்டர்

குறைந்தபட்சம் 4.6மீட்டர் சுற்றளவுக்குள் திருப்பும் திறன் கொண்ட பவர் ஸ்டீயரிங்

பிரேக்:

முன்பக்கம்:டிஸ்க் பிரேக்

பின்பக்கம்: செல்ப் அட்ஜஸ்ட்டிங் டிரம் பிரேக்

சஸ்பென்ஷன்:

முன்பக்கம்: மெக்பெர்சன் ஸ்ட்ரட்டுடன் கூடிய ஆண்டி ரோல் பார்ஸ்

பின்பக்கம்: டார்சன் பீம் ஆக்சில்

மைலேஜ்: லிட்டருக்கு 18 கி.மீ(சோதனைநிலைகளில்)

சென்னையில் செவரோலெட் ஸ்பார்க் 1.0 LS மாடல் விலை: ரூ.3,54,539(தோராயவிலை)

More from DriveSpark

Article Published On: Saturday, March 5, 2011, 9:16 [IST]
English summary
Here are the some specificatoins and features of chevrolet spark car.It equiped with 995 cc sohc Petrol engine and it gives good mileage compare with the other hatchback cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+