கார்களுக்கு கஸ்டமைசேஷன் வசதியை வழங்கும் மஹிந்திரா

Customize Logan
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம்போல் கார்களை மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய சேவையை மஹிந்திரா வழங்குகிறது.

கார்களை கஸ்டமைசேஷன் செய்து தருவதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த சேவையை வழங்கும் முதல் கார் உற்பத்தியாளர் மஹிந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

காரை வாங்கியவுடன் அதை தங்களது விருப்பத்திற்கேற்ப புதிய வண்ணங்களின் கலவையிலும், கூடுதல் விளக்குகள் மற்றும் காரின் உட்புறத்தில் அதிக வசதிகளுடன் மாற்றித்தருவதுதான் கார் கஸ்டமைசேஷன்.

இதன மூலம் காரின் வெளிப்புறத் தோற்றம் வெகுவாக கவரும் வகையில் இருக்கும். இந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா வழங்குகிறது.

வெளிப்புறம் மற்றும் உட்புறத்திலும் தாங்கள் நினைக்கும் அம்சங்களையும், வசதிகளையும் வாடிக்கையாளர்கள் கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று மஹிந்திரா கஸ்டமைசேஷன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 24, 2011, 16:18 [IST]
English summary
Mahindra and Mahindra is customization service for their vehicles. Modified body shell and re-panelling, custom built front guard with auxiliary lamps, customized door trim pads and roof lining, upholstery in leather and many more eye catching features get ready to rule the roads with this brute! Check company official website for more information.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+