கார்களுக்கு வழங்கப்படும் தீபாவளி சலுகைகள்- சிறப்பு பார்வை

வரும் தீபாவளி பண்டிகையையொட்டி கார்களுக்கு பல முன்னணி கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. அதிரடி விலை குறைப்பு, இலவச ஆக்சஸெரீஸ், இலவச இன்ஸ்யூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்று பல சிறப்பு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குகின்றன. எனவே, கார் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறலாம்.

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கார்களின் சிறப்பு சலுகைகள், மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் பட்ஜெட் கார்கள் மற்றும் ரூ.2.69 லட்சத்தில் மார்க்கெட்டை கலக்க வந்துள்ள ஹூண்டாய் இயோன் கார், தீபாவளி பட்டாசிலிருந்து தப்பிக்க டிரைவிங் டிப்ஸ் உள்ளிட்ட கலவையான செய்தி தொகுப்பை தீபாவளி ஸ்பெஷலாக வாசகர்களுக்காக தட்ஸ்தமிழ் வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2011, 18:50 [IST]
English summary
Carmakers and Dealers are offering huge discounts and freebies during this festive season to boost sales. Diwali which usually is a robust period for car sales has turned out to be rather dull. This has forced carmakers to offer cash discounts, free accessories and services. Here is a comprehensive look at all festive offers for cars this Diwali.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+