கார் விற்பனையில் ஃபோர்டு இந்தியா சாதனை

Ford
டெல்லி: கடந்த ஆண்டு கார் விற்பனையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

சர்வதேச அளவில் கார் உற்பத்தியில் ஃபோர்டு நிறுவனம் சிறந்து விளங்கிறது. இந்திய கார் சந்தையிலும் இந்நிறுவன கார்களுக்கு நல்ல மவுசு உள்ளது. இந்நிலையில்,கடந்த ஆண்டு கார் விற்பனையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு 83887 கார்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையை(29488 கார்கள்)ஒப்பிடுகையில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் விற்பனை 172சதவீதமும்,வருவாய் 180சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டு எங்கள் நிறுவனத்திற்கு மறக்க மு
டியாத ஆண்டாக அமைந்தது. விற்பனையை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நேபாளத்திற்கும்,தென்னாப்பிரிக்காவுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், 48நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, January 24, 2011, 14:30 [IST]
English summary
Ford India has reaped the record setting sale volume for 2010 – 83887 units for the calendar year. The company’s VP for marketing said the sale volume achieved has been the three time more than that of 29488 units sold in the previous year, making the year-on-year sale to witness the growth at 172% against that of 2009.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+