விற்பனையில் சாதனை படைத்து வரும் சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள்

Santro
இந்தியர்களின் கவுரவத்தின் புதிய அடையாள சின்னமாக மாறியுள்ளது ஹூண்டாய் சான்ட்ரோ. கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சான்ட்ரோ, தனது நவ நாகரீக வடிவத்தால், இந்தியர்கள் மனதை கொள்ளை கொண்டது.

சான்ட்ரோவின் எழில் கொண்ட வடிவமைப்பு அழகை வேறு எந்த காரும் முறியடிக்காத வண்ணம், கடந்த 2004ம் ஆண்டு புத்தம் புது வடிவமைப்பில் மேம்படுத்தப்பட்ட சான்ட்ரோ சிங் மாடலை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

பழைய மாடலை விட எடுப்பான தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட சான்ட்ரோ சிங், விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது.கடந்த மாதம் ஏற்றுமதியில் 5 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்தது. 5 மாடல்களில் வரும் சான்ட்ரோ சிங்கின் பொதுவான சிறப்பம்சங்கள்:

எஞ்சின்: 1086சிசி திறன் கொண்ட 1.1லிட்டர்

திறன்: 63PS @ 5500 RPM

டார்க்: 89Nm @ 3000 RPM

கியர் பாக்ஸ்: 5 ஸ்பீடு

வீல் பேஸ்: 2380மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 185மிமீ

பிரேக்குகள்

முன்பக்கம்: வென்டிலேட்டடு டிஸ்க்

பின்பக்கம்: டிரம் பிரேக்

வண்டியின் எடை: 854கிலோ

டயர்கள்: 155/70×13

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 35லிட்டர்

16.7 வினாடிகளில் 0-100கி.மீ வேகத்தை எட்டும்

அதிகபட்ச வேகம்: மணிக்கு 140கி.மீ

மைலேஜ்: லிட்டருக்கு 13.7கி.மீ(பரிந்துரையின்படி)

சென்னையில் சான்ட்ரோ சிங் (ஜிஎல்) ஆன்ரோடு விலை: ரூ.4,00,811(தோராயவிலை)

More from DriveSpark

Article Published On: Wednesday, March 2, 2011, 10:25 [IST]
English summary
Here are the some specificatoins and features of santro xing car.It equiped with 1086 cc Petrol and lpg engine.It gives good mileage compare with the other entry level hatchback cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+