2300 பேரை பணியமர்த்தும் மாருதி சுஸுகி!

Maruti Sales
டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி விரைவில் 2300 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்தால் மாருதி நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 11000 ஐத் தொடுகிறது.

முதல்கட்டமாக 1500 பணியாளர்களை உடனடியாக பணியமர்த்தப் போவதாகவும், இவர்கள் தயாரிப்பு, மார்க்கெட்டிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ரூ 3625 கோடியில் இரு புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மானேசர் தொழிற்சாலையின் இரண்டாவது யூனிட்டும் விரைவில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 11, 2011, 17:22 [IST]
English summary
The country's largest carmaker Maruti Suzuki India on Monday said it will hire at least 2,300 people, mainly for its upcoming two new plants in Manesar, within next two years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+