கார்களுக்கு மாருதி வழங்கும் தள்ளுபடி சலுகைகள்

Maruti Alto K10
ஆண்டு இறுதியில் கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக கார்களுக்கு மாருதி நிறுவனம் ரூ.15,000 முதல் ரூ.56,500 வரை பணச் சலுகைகளை வழங்குகிறது.

ஆண்டு கடைசியில் புதிய கார் வாங்கும் திட்டத்தை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தள்ளி வைப்பது வழக்கம். பொதுவாக, நவம்பர் இறுதியிலிருந்து டிசம்பர் வரை கார் விற்பனை மந்தமாக இருக்கும். எனவே, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஆண்டு கடைசியில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் கார்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன.

இந்த நிலையில், தொழிலாளர் ஸ்ட்ரைக் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாருதியின் கார் விற்பனை ஏற்கனவே குறைந்துவிட்டது. கார் விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் அந்த நிறுவனம் தற்போது ஆண்டு கடைசியையொட்டி கார்களுக்கு பணச் சலுகைகளை வழங்குகிறது.

கார்களுக்கு மாருதி வழங்கும் பணச் சலுகைகள் விபரம்

மாருதி 800 ரூ.27,500
ஆல்ட்டோ 800 ரூ.39,500
ஆல்ட்டோ கே10 ரூ.39,500
வேகன்-ஆர் ரூ.39,500
எஸ்டீலோ ரூ.51,000
ஏ-ஸ்டார் ரூ.46,000
ரிட்ஸ் பெட்ரோல் ரூ.29,500
ரிட்ஸ் டீசல் ரூ.15,000
எஸ்எக்ஸ்-4 ரூ.56,500
ஓம்னி ரூ.16,000
ஈக்கோ ரூ.15,000

More from DriveSpark

Article Published On: Wednesday, November 23, 2011, 15:42 [IST]
English summary
Maruti offering huge cash discounts on cars. Here are given the details of the cash offers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+