பழைய தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்கள்: மாருதி முடிவு

Maruti Strike
ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்களை நியமிக்க மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானசேரில் உள்ள மாருதி ஆலை தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் 15வது நாளை எட்டியுள்ளது. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான நன்னடத்தை பத்திர பிரச்னையில் சுமூக தீர்வு எட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.

அந்த ஆலையில் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மாருதிக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்களை நியமிக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானேசர் ஆலையில் தற்போது 2,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில், 1,000 பேர் நிரந்தர தொழிலாளர்கள். அவர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்களை நியமிக்க மாருதி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, September 12, 2011, 11:06 [IST]
English summary
The country’s largest passenger car maker Maruti Suzuki India (MSI) has been in news for the past week for the labour dispute at its Manesar plant. Now it has been reported that encouraged by support from Haryana labour authority and its parent Suzuki Motor Corp in the ongoing tussle with workers at the Manser plant, MSI is understood to be planning to recruit new permanent employees to replace the existing ones.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+