புதிய காம்பெக்ட் ஸ்விப்ட் டிசையர்: சோதனை ஓட்டங்கள் தீவிரம்

Swift Dzire
வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் ஸ்விப்ட் டிசையர் காரை அறிமுக்பபடுத்த மாருதி ஆயத்தமாகி வருகிறது.

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் செடான் காராக மாருதி ஸ்விப்ட் டிசையர் திகழ்கிறது. இந்த நிலையில், வரிச்சலுகை பெறும் விதத்தில் நீளம் குறைக்கப்பட்ட புதிய காம்பெக்ட் டிசையர் காரை மாருதி வடிவமைத்துள்ளது.

3.99 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் வரும் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், புதிய காம்பெக்ட் டிசையர் காரின் இறுதிக்கட்ட சோதனைஓட்டங்கள் மானேசரிலுள்ள மாருதி தொழிற்சாலையில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரிச்சலுகை பெறுவதன் மூலம் தற்போதுள்ள டிசையர் காரைவிட இந்த புதிய டிசையர் கார் ரூ.50,000 குறைவான விலையில் விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் புதிய ஸ்விப்ட் டிசையர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 23, 2011, 15:36 [IST]
English summary
Much awaited compact Swift Dezire heading towards near the market. Maruti gears up the preparations of the compact Dzire launch in 2012 Delhi auto Expo. The compact Dzire car will have length just 3.99 meters and lesser than Rs.50,000 of the predecessor.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+