நவம்பரில் மாருதி கார் விற்பனை 18.5 சதவீதம் சரிந்தது

Maruti 800
கார் விற்பனையில் கோட்டை கட்டி வைத்திருக்கும் மாருதி, தொடர்ந்து 6 வது மாதமாக தனது விற்பனையில் கோட்டை விட்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் விற்பனை 18.5 சதவீதம் சரிந்துள்ளது.

நாட்டின் கார் விற்பனையில் பாதியளவுக்கு மார்க்கெட்டை மாருதி தன் கைவசம் வைத்துள்ளது. இந்த நிலையில், தொழிலாளர் வேலை நிறுத்தம், புதிய கார் நிறுவனங்கள் வரவு, கார் கடன் வட்டி வீதம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த நிறுவனத்தின் கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த மாதம் மாருதி நிறுவனம் மொத்தம் 91,772 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது (1,12,554 கார்கள்)18.5 சதவீதம் விற்பனை சரிவு கண்டுள்ளது.

கடந்த மாதம் மட்டுமல்ல தொடர்ந்து 6 மாதங்களாக மாருதியின் கார் விற்பனை சரிவு கண்டுள்ளதால் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு வெகுவாகவே குறைந்து வருகிறது. இதில், உள்நாட்டு கார் விற்பனை 19.2 சதவீதமும், ஏற்றுமதி 11.4 சதவீதமும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, December 2, 2011, 11:18 [IST]
English summary
India's largest car maker Maruti Suzuki India posted 18.5 % decline in November sales, comapared with last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+