புதிய சூப்பர் சொகுசு எஸ்யூவி கான்செப்ட் மாடல்: மஸராட்டி அறிமுகம்

Maserati Kubang
சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற மஸராட்டி நிறுவனம், பிராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்திருந்த சொகுசு அம்சங்களை கொண்ட குபாங் என்ற புதிய சூப்பர் எஸ்யூவி கான்செப்ட் மாடல் அனைவரின் கவனத்தையும், ஆவலையும் தன்பால் வெகுவாக இழுத்துது.

பொதுவாக எஸ்யூவி கார் தயாரிக்கும் நிறுவனங்கள் கரடுமுரடான சாலைகள் உள்பட எந்தவொரு சாலை நிலைகளிலும் சிறப்பாக செல்லும் வசதிகளுடன் வடிவமைப்பது வழக்கம். ஆனால், மஸராட்டி தனக்கே உரிய சொகுசு தொழில்நுட்பத்தின் சாரம்சமாக புதிய குபாங் எஸ்யூவியை வடிவமைத்துள்ளது.

பிராங்க்பர்ட் ஷோவில் வைக்கப்பட்டிருந்த எஸ்யூவி கார்களிலேயே மஸராட்டியின் குபாங் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது. வரும் 2013ம் ஆண்டு முதல் இந்த எஸ்யூவியின் உற்பத்தியை துவங்க மஸராட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.

ஸ்டைல், சொகுசு, என அனைத்து விதத்திலும் புதிய குபாங் எஸ்யூவி மஸராட்டியின் தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றும் விதத்தில் இருக்கிறது குபாங் எஸ்யூவி. இதன் வடிவமைப்பு சாலையில் செல்லும்போது நிச்சயம் அனைவரின் கவனத்தையும் சுலபமாக இழுக்கும் மாயசக்திகொண்டதாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2011, 12:47 [IST]
English summary
Luxury sports car maker Maserati had decided to go the SUV way by saying that they were going to make a sports luxury SUV. Their new SUV, the Kubang is on display the at Frankfurt Motor Show.The styling, suspension, brakes, steering, automatic transmission and engine are all exclusively designed and built from ground up for the Kubang by the Maserati Product Development in Modena.The Kubang will undoubtedly stand out on the road with its distinctive styling and since it is a Maserati it will most certainly be a hoot to drive, on the road at least
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+