நேபாளம்: பத்து நாளில் 352 நானோ புக்கிங்!

Tata Nano
காத்மாண்டு: நேபாளத்தில் பத்து நாட்களில் 352 நானோ கார்களுக்கு புக்கிங் கிடைத்துள்ளது.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் நானோ கார்கள் இந்திய சந்தை தவிர, இலங்கையில் மட்டுமே விற்பனையாகி வருகின்றன.

இந்த நிலையில், அடுத்து நேபாளத்திலும் நானோவை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா.

அங்கே ஒரு நானோவின் விலை நேபாள ரூபாயில் ரூ 7.98 லட்சம் (இந்திய மதிப்பு ரூ 5 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்எக்ஸ், சிஎக்ஸ் ஆகிய இரு மாடல்களும் நேபாளத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பத்தாயிரம் ரூபாய் கட்டி நானோவை புக் செய்யலாம்.

இதுவரை 352 கார்களுக்கு நேபாள மக்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். நானோ விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட 10 நாளில் நடந்துள்ள புக்கிங் இது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 10, 2011, 17:18 [IST]
English summary
Three hundred fifty two Tata Nano cars have been booked within ten days of its launch here. Nano standard which cost NRs 7.98 lakh or Rs 5 lakh in Indian currency, is the cheapest car so far offered to Nepalese customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+